துலாம் ராசிபலன்
துலாம் ராசிபலன் (Wednesday, October 28, 2026)
நீங்கள் யோகா தியானத்துடன் நாள் தொடங்கலாம். இதைச் செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும், மேலும் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றல் இருக்கும் இன்றும் யாருக்கும் கடன் கடுக்காதீர்கள், அதைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கடனாளிடமிருந்து பணத்தை எப்போது திருப்பித் தருவார் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொள்ளுங்கள். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். எதிர்பார்த்தபடி சகாக்கள் வேலை பார்க்காததால் நீங்கள் மிகவும் அப்செட் ஆவீர்கள். இரவில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது, நீங்கள் இன்று கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும், இல்லையெனில் விபத்து ஏற்படலாம் மற்றும் பல நாட்கள் நீங்கள் நோய்வாய்ப்படலாம். இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது.
உங்கள் உறுதியான தினசரி ராசி பலன் உங்கள் அண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்து பெறவும் - அஸ்ட்ரோசாஜ் குண்டலி ஆப்
அதிர்ஷ்ட எண் :- 9
அதிர்ஷ்ட நீரம் :- சிகப்பு மற்றும் பழுப்பு சிவப்பு
பரிகாரம் :- நல்ல நிதி நிலைக்கு, தயிர் அல்லது தேன் அல்லது இரண்டையும் பயன்படுத்தவும் மற்றும் தானம் செய்யவும்.
இன்றைய ரேட்டிங்
உடல்நலம்: 









செல்வம்: 









குடும்பம்: 









காதல் விவகாரங்கள்: 









வேலை: 









மண வாழ்க்கை: 









Astrological services for accurate answers and better feature
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.
Astrological remedies to get rid of your problems










