கும்ப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்
செவ்வாய் கிரகம் 4 மே திங்கள் கிழமை அன்று இரவு 19: 59 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசியில் நுழைகிறார். செவ்வாயின் எதிரியான சனி அதிபதி வீடாகும். செவ்வாய் ஒரு அக்கினி கிரகமாகும் மற்றும் கும்பம் வாயு உருவம் கொண்ட ராசியாகும். இந்த வழியில், ஒரு நெருப்பு கிரகத்தின் நுழைவு காற்று கிரகம் வீட்டில் இருந்தால், வளிமண்டலத்தில் வெப்ப காற்று அதிகரிக்கும். கும்ப ராசியில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி பன்னிரண்டு ராசி ஜாதகறார்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை இப்போது அறிந்து கொள்வோம்.
இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் நுழைவார். செவ்வாய் உங்கள் ராசியின் எட்டாவது அதிபதியாகும். செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமானதாக இருக்கும் மற்றும் உங்களுக்கு அணைத்து பலனும் கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் பொது செவ்வாய் உங்களுக்கு அணைத்து பொருளாதார திட்டமும் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும், இதனால் உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கும் மற்றும் நீங்கள் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதிப்பீர்கள். சொத்துக்களால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணித்துறையில் நீங்கள் உங்கள் மூத்த அதிகரின்யின் மகிழ்ச்சி பெறக்கூடும் மற்றும் உங்களுக்கு சிறப்பான வசதிகள் கிடைக்க கூடும். இந்த பெயர்ச்சியின் எதிர்மறையான விளைவால் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் சவால்கள் வரக்கூடும் மற்றும் ஒருவருக்கொருவர் கருத்துக்கள் இல்லாமை அல்லது கருத்து வேறுபாடுகள் காரணமாக உங்களிடையே பரஸ்பர மோதல் அதிகரிக்கும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், உங்கள் குழந்தைகளுக்கு இந்த பெயர்ச்சி சாதாரணமாக இருக்கும். இருப்பினும் அவர்களின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும் மற்றும் எனவே நீங்கள் மாணவராக இருந்தால் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் உங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி அடைவீர்கள் மற்றும் நீங்கள் உங்கள் எதிரிகள் மீது அக்கோரோசமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் செய்த முயற்சிகளிலும் லாபம் பெற வாய்ப்புள்ளது மற்றும் நீங்கள் இந்த நேரத்தில் எந்த வேலை செய்தலும் அவற்றில் சிறப்பாக திகழ்வீர்கள்.
பரிகாரம்: நீங்கள் செவ்வாய் கிரகத்தின் மந்திரம் "ௐ அஂ அஂகாரகாய நமஹ" உச்சரிக்கவும்.
மேலும் விபரங்களுக்கு மேஷ வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் உங்களுக்கு பணித்துறையில் நல்ல வெற்றியை தரக்கூடும். செவ்வாய் உங்கள் ராசியில் ஏழாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு பணித்துறையில் தலைமை பொறுப்பு வகிக்கக்கூடும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் அதிகாரத்துடன் உங்கள் சம்பளம் ஊதியமும் அதிகரிக்க கூடும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவீர்கள், உங்கள் உரிமைகள் அதிகரிக்கும், இதன் காரணமாக உங்களுடன் பணிபுரியும் சிலர் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம் மற்றும் உங்கள் பிம்பத்தை கெடுக்க முயற்சிப்பார்கள். இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க பெருமையும் மற்றும் அதிக நம்பிக்கையும் தவிர்க்க வேண்டும். இந்த பெயர்ச்சியின் விளைவால் நீங்கள் உங்கள் வேலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க கூடும், ஆனால் இந்த நேரத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை வரக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் குடும்பத்தில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தால் கவலை படக்கூடும். காதல் வாழ்கைக்கு இந்த பெயர்ச்சி சாதகமற்றதாக இருக்கும், இதனால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பிரியமானவரை குறைவாக சந்திக்க முயற்சி செய்யுங்கள், இதனால் உங்கள் இருவருக்கிடையே எந்தவிதமான சண்டை தவிர்க்கவும். இந்த நேரம் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் மற்றும் உடல் பயிற்சி போன்றவற்றை கடைபிடிக்கவும்.
பரிகாரம்: செவ்வாய் கிரகத்தின் சாதகமான பலன் பெற நீங்கள் செவ்வாய் கிமை அன்று ஆஞ்சநேயருக்கு கிராம்பு வெற்றிலை வழங்கவும்.
மேலும் விபரங்களுக்கு ரிஷபம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
மிதுனம்
மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஒன்பதாவது வீட்டில் இருக்கும். இது உங்கள் ராசியின் ஆறாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் பணித்துறையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பெயர்ச்சி விளைவால் உங்கள் தந்தையுடன் உறவு பதிப்படையக்கூடும் மற்றும் அவர்களின் உடல் ஆரோக்கியமும் பதிப்படையக்கூடும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் பொருளாதாரத்தில் லாபம் கிடைக்கும், இதனால் உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் திசையில் முயற்சி செய்யக்கூடும் மற்றும் புதிய திட்டத்தை தேடக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும், இது உங்கள் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் விளைவால் நீங்கள் சகோதர சகோதரிகளின் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் முடிவு எடுப்பதில் உறுதியாக இருப்பீர்கள் மற்றும் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதனால் உங்கள் வேலைகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. குடும்ப ரீதியாக இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும் மற்றும் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் பாதகிப்படையக்கூடும் மற்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் பிரச்சனைகள் அதிகரிக்க கூடும். செவ்வாயின் இந்த பெயர்ச்சியால் கடின முயற்சிக்கு பிறகு வெற்றி காணக்கூடும், இதனால் நீங்கள் அதிகமான முயற்சிகள் செய்ய வேண்டும்.
பரிகாரம்: நீங்கள் செவ்வாய் கிழமை அன்று முழு மனதுடன் ரத்த தானம் செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மிதுன வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
கடகம்
கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி எட்டாவது வீட்டில் நுழைவார். செவ்வாய் உங்கள் ராசியின் ஐந்தாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும். இதனால் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக இருக்கும். செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் இருக்கும்பொது, உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை இருக்க கூடும். தீய ரத்தம், காயம், விபத்து போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக ஓட்டவேண்டும். ரகசியமான மூலத்திலிருந்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்விர்கள் மற்றும் ஓரளவுக்கு அவற்றில் நீங்கள் வெற்றியும் பெறலாம். செவ்வாய் பெயர்ச்சியின் பொது நீங்கள் எதிர்பார்க்காத சில பயணத்தில் செல்ல வேண்டி இருக்கும். இதனால் நீங்கள் உடல்ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது உங்கள் குடும்பத்தில் சகோதர சகோதரிகள் சவாலான சூழ்நிலை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். உங்கள் பணித்துறையில் எதாவது பிரச்சனைக்கு பிறகு வெற்றிகரமான நேரம் பெறக்கூடும். நீங்கள் எதாவது பேசுவதற்கு முன் சிந்திக்கவும் ஏனென்றால் உங்கள் மாமியார் வீட்டின் உறவினர்கள் உங்கள் உறவுக்கு கேடு விளைவிக்க கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் வாழ்கை துணைவியாரின் உடல் ஆரோக்கியம் பதிப்படையாக்கூடும் மற்றும் மனசங்கடம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிகாரம்: நீங்கள் சிவப்பு நிறம் கயிற்றில் மூன்று முகம் ருத்ரக்ஷ் செவ்வாய்கிழமை அன்று அணிய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கடக வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ஒரு யோகா காரணியாகும், ஏனென்றால் இது உங்கள் நான்காவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும். செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நுழைவார், இது உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் குழப்பம் மற்றும் சண்டை போன்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு அதிகரிக்க கூடும். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே உறவு சாதாரணமாக இருக்காது. உங்கள் வாழ்கை துணைவியாரின் நடவடிக்கையில் மாற்றங்கள் பார்க்க கூடும் மற்றும் அவர்கள் கோபமான குணத்தில் இருக்க கூடும், இதனால் உங்கள் இருவரின் உறவில் விரிசல் ஏற்படக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் நேர்மறையாக இருக்கும் மற்றும் வியாபாரத்தின் விசியங்களில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் தந்தையுக்கு இந்த நேரத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மற்றும் பணித்துறையில் நீங்கள் பயனடைவீர்கள். எனவே நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாள், நீங்கள் முன்னேற்றம் அடையக்கூடும்.இதனுடவே உங்கள் உடல் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் விளைவால் பணித்துறையில் ஓரளவுக்கு பயனடையக்கூடும். சிறிய தூரம் பயணம் செய்வது உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் அல்லது சொத்து போன்ற விசியங்களில் லாபம் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் தாய்க்கும் மற்றும் வாழ்கை துணைவியார் இருவருக்கிடையே எதாவது காரணத்தினால் சண்டை வரக்கூடும், இதனால் குடும்பத்தில் அழுத்தமான சூழ்நிலை ஏற்படும்.
பரிகாரம்: நீங்கள் செவ்வாய் கிழமை அன்று மல்லிகா பூ எண்ணெயில் விளக்கேற்றி சுந்தரகண்டம் படிக்கவும்.
மேலும் விபரங்களுக்கு சிம்ம வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
கன்னி
கன்னி ராசிக்கு செவ்வாய் மூன்றாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும், இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் நுழைவார். இதன் காரணத்தால் நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறக்கூடும், ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்க கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு ரத்தம் தொடர்பான நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சி சாதகமானதக இருக்கும், இந்த நேரம் பொருளாதார லாபம் பெறக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மீது இருக்கும் கடன் திரும்ப அடிப்பதில் முழு முயற்சியுடன் ஈடுபடக்கூடும் மற்றும் அவற்றில் நீங்கள் வெற்றியும் பெறக்கூடும். இந்த நேரம் நீங்கள் உங்கள் எதிரிகள் மீது அக்கோரோசமகா இருக்க கூடும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு எதாவது நடந்து வந்தால், அதன் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரக்கூடும். ஆனால் நீங்கள் மற்றவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். எனவே நீங்கள் எதாவது வேலை செய்து கொண்டிருந்தாள், இந்த செவ்வாய் பெயர்ச்சி காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் மற்றும் உங்கள் வேலையின் சூழ்நிலை வலுவடையக்கூடும். நீங்கள் அதிகப்படியான திரவங்களை உட்கொள்ள வேண்டும் மற்றும் குளிர்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும், இதனால் உடலில் பித்த இயல்பு ஏற்படக்கூடும், உங்களுக்கு உடல்நிலை மோசமடையக்கூடும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று கோதுமை மற்றும் வெள்ளம் தானம் செய்யவும்.
மேலும் விபரங்களுக்கு கன்னி வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
துலாம்
செவ்வாய் பெயர்ச்சி துலாம் ராசியில் ஐந்தாவது வீட்டில் நுழைவார். செவ்வாய் உங்கள் ராசியின் இரெண்டாவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியாகும். செவ்வாய் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் இருக்கும் பொது சாதகமற்றதாக இருக்கும். இவற்றை கவனத்தில் கொண்டு இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் வேலையில் சில மாற்றங்கள் வரக்கூடும் மற்றும் நீங்கள் உங்கள் வேலையை விடக்கூடும் அல்லது வேற வேலைக்கு முயற்சி செய்யக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் திருமண வாழ்கை நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் குழந்தைகள் உடல் கஷ்டங்கள் இருக்க கூடும். மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமற்றதாக இருக்கும். எனவே நீங்கள் யாரையாவது காதலித்து கொண்டிருந்தாள், காதல் வாழ்க்கைக்கு இந்த நேரம் அதிகமாக சாதகமாக இருக்காது. இருப்பினும் சில விசியங்களில் இந்த பெயர்ச்சி காதல் திருமணத்திற்கு வழிவகுக்க கூடும். செவ்வாய் பெயர்ச்சி உடல் ரீதியாக தொந்தரவு தரக்கூடும். ஆனால் பொருளாதார ரீதியாக இந்த பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன் தரக்கூடும் மற்றும் உங்கள் வருமானமும் அதிகரிக்க கூடும். எனவே நீங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் நீங்கள் வியாபாரத்தில் சிறப்பாக செயல்படக்கூடும். நீங்கள் உங்கள் செலவுகளில் சிக்கனமாக இருப்பீர்கள், இதனால் உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
பரிகாரம்: செவ்வாய் பெயர்ச்சியின் சிறப்பான பலன் அடைவதற்கு நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று செம்பு சொம்பில் வெள்ளம் அல்லது கோதுமை நிரப்பி தானம் செய்யவும்.
மேலும் விபரங்களுக்கு துலாம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாயாகும், இதனால் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். செவ்வாய் உங்கள் ராசியின் ஆறாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் செவ்வாய் பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் இருக்கும், இதன் நிலை சாதகமானதாக இருக்காது. இதன் விளைவால் குடும்பத்தில் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஒருவர்க்கொருவர் கோபத்துடன் பார்க்க கூடும் அல்லது வாக்குவாதம் அதிகரிக்கும். உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும் மற்றும் அவர் நோய்வாய்ப்படக்கூடும். அவர்களின் நடவடிக்கையில் கோபத்தை பார்க்கக்கலம். இதனால் நீங்கள் மன அமைதியின்றி உணரக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் எதாவது விவதினால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும், முக்கியமாக சொத்து விவாதத்தில் வெற்றி கிடைக்கும். இதனுடவே நீங்கள் அசையும் அல்லது அசையாத சொத்து வாங்கும் திசையில் வெற்றியடையக்கூடும். செவ்வாய் இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் சண்டை மற்றும் மோதல் சூழ்நிலை ஏற்படக்கூடும், இதனால் நீங்கள் வாக்குவாதத்தில் விலகி இருப்பது நன்மை தரும். இருப்பினும் செவ்வாய் பெயர்ச்சி உங்கள் பணித்துறையில் நல்ல சூழ்நிலை ஏற்படுத்தக்கூடும் மற்றும் நீங்கள் உங்கள் வேலைகளில் வலுவடையக்கூடும். உங்களின் இந்த பெயர்ச்சி பலனால் செல்வம் லாபம் கிடைக்கும். இருப்பினும் நீங்கள் அவற்றை செலவு செய்யக்கூடும்.
பரிகாரம்: செவ்வாயின் நல்ல பலன் அடைய நீங்கள் செவ்வாயின் பீஜ் மந்திரத்தை "ௐ க்ராஂ க்ரீஂ க்ரௌஂ ஷா பௌமாய நமஹ" உச்சரிக்கவும்
மேலும் விபரங்களுக்கு விருச்சிக வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ஐந்தாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். செவ்வாய் உங்கள் ராசியின் அதிபதி குருவின் நெருங்கிய நண்பராகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் நுழைவார். செவ்வாய் பெயர்ச்சி மூன்றாவது வீட்டில் சாதகமானதாக நம்பப்படுகிறது, இதனால் இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் ஆற்றல் சிறகுகளைப் பெறும் மற்றும் உங்கள் பணி திறன் மற்றும் தொழில்நுட்ப திறன் காரணமாக, பல பகுதிகளில் வெற்றியைக் கொடியிடுவீர்கள், உங்கள் முயற்சிகளால் வெற்றி பெறுவீர்கள்.பணித்துறையில் நல்ல பலன் கிடைப்பதால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி பெறக்கூடும். இந்த நேரம் உங்கள் காதல் வாழ்க்கையில் வெளிவரக்கூடும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் புதிய நபர் வரக்கூடும். இந்த பெயர்ச்சியால் உங்கள் மன அழுத்தம் விலக கூடும் மற்றும் நீங்கள் சுயமாகவே உங்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளக்கூடும், இதனால் உங்கள் வேலை சுயமாகவே முடிக்க விரும்புவீர்கள். இதனால் நீங்கள் உங்கள் வேலைகளை முடிப்பதில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடும் மற்றும் நீங்கள் அவர்களிடம் அச்சம் கொள்ள மாட்டிர்கள். எனவே நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால், இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் மற்றும் உங்கள் விளையாட்டு திறமை மிகவும் வலுவாக இருக்கும். பயணத்தில் செல்ல வாய்ப்புகிடைக்கும். இருப்பினும் நீங்கள் பயணத்தினால் கலைப்பு அடையக்கூடும், ஆனால் பொருளாதாரத்தின் பொது உங்களுக்கு லாபகரமானதக இருக்கும். பணித்துறையிலும் சாதகமானதாக பலன்கிடைக்கும்.
பரிகாரம்: நீங்கள் வியாழக்கிழமை அன்று வெள்ளம் சாப்பிட கொடுக்கவும்.
மேலும் விபரங்களுக்கு தனுசு வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நான்காவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியில் இரெண்டாவது வீட்டில் இருக்கும் பொது இதனால் உங்கள் பொருளார்தரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள் மற்றும் உங்களின் வேலை முயற்சிகளின் பொருளாதாரத்தில் வெற்றி அடைவீர்கள் அல்லது சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியின் பலவீனம் என்னவென்றால் உங்கள் குடும்பத்தில் சண்டை வரக்கூடும் மற்றும் உங்கள் பேச்சுக்கள் கசப்பானதாக இருக்கும் அல்லது உங்களிடம் அதிகமாக கோபத்தை பார்க்க கூடும், இதனால் நீங்கள் சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். சொத்து விசியங்களில் இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமானதாக இருக்கும் மற்றும் அவற்றில் உங்களுக்கு லாபம் இருக்கும். கல்வி துறையில் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமற்றதாக இருக்காது மற்றும் உங்கள் கல்வியில் இடையூறு ஏற்படக்கூறும். உடல் ஆரோக்கியத்தில் அதிகம் சாதகமரற்றதாக இருக்கும் மற்றும் இதனால் நீங்கள் நோயால் பாதிக்க கூடும். இந்த நேரத்தில் நீங்கள் அதிகமான எண்ணெய் மற்றும் காரமான உணவு உண்ணுவதை தவிர்க்கவும் மற்றும் உங்கள் குடும்பத்தில் அமைதிக்கு முயற்சி செய்ய வேண்டும். உங்கள் மூத்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் பொருளாதார உதவி செய்ய வரக்கூடும், இதனால் உங்கள் உறவு மேலும் வலுவடையக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் வழக்கை துணைவியாரின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.
பரிகாரம்: நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று எதாவது கோவில் சிவப்பு கோடி வைக்கவும்.
மேலும் விபரங்களுக்கு மகர வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
கும்பம்
செவ்வாய் பெயர்ச்சி கும்ப ராசியில் லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு சிறப்பான பலன்கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசியின் மூன்றாவது மற்றும் பத்தாவது வீட்டின்` அதிபதியாகும். இந்த பெயர்ச்சி விளைவால் உங்கள் சுயநலத்தில் மாற்றங்கள் பார்க்க கூடும். நீங்கள் இயலப்பாகவே கோபமாகவும் பிடிவாதமாகவும் இருக்கலாம், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த பெயர்ச்சி விளைவால் உங்களுக்கு சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும் அல்லது நீங்கள் சுயமாகவே தன்னமிக்கை இல்லாமல் இருக்கக்கூடும். உங்கள் பணித்துறையிலும் இந்த பெயர்ச்சியியல் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் உங்கள் வேலையில் மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பீர்கள், இது உங்களை பாராட்டக்குடியதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் எதாவது பிரச்சனைகள் அல்லது மன அமைதியின்றி இருக்கக்கூடும் அல்லது குடும்பத்தில் வயதானவர்களின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும், முக்கியமாக உங்கள் தாய் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சி விளைவு தாம்பத்திய வாழ்க்கையிலும் இருக்கும், இதனால் உங்கள் இருவாருக்கிடையே கசப்பான பேச்சு மற்றும் கோபம் காரணத்தினால் அடிக்கடி சன்டை வரக்கூடும் மற்றும் இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்கை பதிப்படையாக்கூடும். இந்த பெயர்ச்சி விளைவால் உங்கள் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும் மற்றும் நீங்கள் நோய்வாய்ப்படக்கூடும், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும்.
பரிகாரம்: செவ்வாயின் தீய விளைவிலிருந்து பாதுகாப்பாக இருக்க நீங்கள் செம்பு சாவி செய்து தானம் செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கும்ப வாராந்திர ராசிபலன் படிக்கவும்.
மீனம்
மீன ராசிகாரர்களுக்கு செவ்வாய் இரெண்டாவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது செவ்வாய் உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்களுக்கு வெளிநாட்டு மூலத்திலிருந்து லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது மற்றும் நீங்கள் குறிப்பிட்ட வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்லக்கூடும். இந்த பெயர்ச்சியால் நீங்கள் வெளிநாட்டு மூலத்திலிருந்து மிக அதிகமான லாபம் பெற வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் சில சவால்கள் வரக்கூடும், இவற்றை நீங்கள் முழு தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும், ஏனென்றால் உங்கள் இருவருக்கிடையே சண்டை சூழ்நிலை வரக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியாரின் நடவடிக்கை ஆச்சரியப்படுத்தும். ஏனென்றால் அவர்களிடமிருந்து அத்தகைய நடவடிக்கை எதிர்பார்த்து இருக்க மாட்டிர்கள். இந்த பெயர்ச்சி உங்கள் சகோதர சகோதரிகளுக்கு அதிகமாக சாதகமாக இருக்காது, இதனால் அவர்கள் மீது கவனம் செலுத்தவும். இந்த பெயர்ச்சியின் விளைவால் வருமானம் சாதாரணமாகவே பெறுவீர்கள், ஆனால் உங்கள் செலவு கொஞ்சம் அதிகரிக்க கூடும். இருப்பினும் நீங்கள் உங்கள் எதிரிகளை கண்டு கவலை பட தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் உங்களிடம் வீண் வம்புக்கு வரமாட்டார்கள். இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்ய நினைக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியதால் கவலை பட வேண்டும். ஏனென்றால் கண் தொடர்பான வலி அல்லது துக்கம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனை வரக்கூடும்.
பரிகாரம்: நீங்கள் செவ்வாய்கிழமை அன்று மூன்று முகம் ருத்ரக்ஷ் அணிய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மீன வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
ரத்தினம், ருத்ரக்ஷ்: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
- Horoscope 2025
- Rashifal 2025
- Calendar 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025