சந்திர கிரகணம் (5-6 june 2020)
இந்த ஆண்டு ஏற்படும் சந்திர கிரகணத்தில் (நிழல் சந்திர கிரகணம்) மற்றோர் சந்திர கிரகணம் 5 முதல் 6 ஜூன் அன்று இரவு ஏற்படப்போகிறது. ஏனென்றால் சந்திர கிரகணத்தின் பொது நிழல் சந்திர கிரகணம் ஏற்படும், இதனால் அவற்றை பார்ப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஏனென்றால் சந்திர கிரகணத்தின் பொது சந்திரன் வெளிச்சம் சாதாரணமாகவே குறைவாக இருக்கும். இந்தியாவில் இந்த கிரகணம் 5 ஜூன் 2020 அன்று 11 மணி 16 நிமிடம் முதல் தொடங்கி மற்றும் 6 ஜூன் 2020 அன்று 02 மணி 34 நிமிடத்தின் பொது முடிவடையும். 12 மணி 54 நிமிடம் இந்த கிரகணம் அதன் உச்சத்தை எட்டும். மொத்தத்தில் இந்த கிரகணம் 3 மணிநேரம் 18 நிமிடம் வரை நடக்கும்.
பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே கோட்டில் இருக்கும் பொது சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதன் காரணமாக சந்திரனின் வெளிச்சம் குறைகிறது.
சந்திர கிரகணத்தின் வகைகளை பற்றி பார்ப்போம், எனவே சந்திர கிரகணின் மூன்று வகைகள் உள்ளன. முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம் மற்றும் விழுமி சந்திர கிரகணம். அமானுஷ்ய சந்திர கிரகணத்தின், சந்திரன் பூமியில் நிழல் பகுதிக்குள் நுழைகிறது மற்றும் சந்திரனில் விழும் சூரிய ஒளி துண்டிக்கபடுவதாக தோன்றுகிறது. இந்தியில் இதை “ சந்திர மாலின்யா” என்றும், ஆங்கிலத்தில் “பெனும்பரால் கிரகணம்” என்று அழைக்கிறோம்.
சந்திரனின் விளைவு
மஹான் ஒஷாவின் வார்த்தைகளில் நங்கள் வேறு பட்டவர்கள் அல்ல, ஒன்று அந்த பிரமத்துடன், அந்த பிரபஞ்சத்துடன். ஒவ்வொரு நிகழ்வின் கூட்டாளியும். அதாவது பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நிகழ்வுகளும் பூமியில் வாழும் மனிதர்களின் மனதிலும் வாழ்க்கையிலும் ஒரு திட்டவட்டமான விளைவை கொண்டிருக்கின்றன.
எனவே இவற்றை கருத்தில் கொண்டு, இந்த துணை சந்திர கிரகணம் பனிரெண்டு ராசியிலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் நங்கள் தெரியப்படுத்துகிறோம்.
மேஷம்
5 ஜூன் அன்று ஏற்படும் சந்திர கிரகணம் மேஷ ராசியில் எட்டாவது வீட்டில், இந்த மாற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மை உணரப்பட்டவை அதை பாதிக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலை இழப்பு அல்லது திருட்டு பலி விழுவதை குறிப்பிடுகிறது, இதனால் உங்கள் வாழ்க்கையில் அழுத்தம் மற்றும் கவலையான சூழ்நிலை ஏற்படக்கூடும். இந்த கிரகணத்தின் விளைவால் உங்கள் உடல் நலத்திலும் எதிர்மறை ஏற்படுத்தும். அவசரமாக நீங்கள் ஒரு முடிவு எடுப்பது உங்களுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த நேரத்தில் அமைதியாகவும் மற்றும் சரியான நேரத்திற்கு காத்திருக்க அறிவுறுத்த படுகிறது. இதனால் சந்திரன் மேஷ ராசிக்காரர்களுக்கு நான்காவது வீட்டை குறிப்பிடுகிறது. இதனால் இந்த நேரத்தில் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் அவசியத்தை குறிப்பிடுகிறது.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது சிவன் சாலிசா படிக்கவும்
ரிஷபம்
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் வாழ்கை துணைவியாருடன் உறவை வலுப்படுத்த அவசிமாகும். ஏனென்றால் சந்திர கிரகணம் உங்கள் ராசியின் ஏழாவது வீடு திருமண வீடாக நம்ப படுகிறது, அவற்றை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும். இதனுடவே இந்த ராசியின் வணிக கூட்டாளிகளுடன் மிகவும் வெளிப்படையாக பேச வேண்டியது அவசிமாகும், ஏனென்றால் நீங்கள் முடிவு எடுக்கும் பொது உங்களுக்குள் எந்தவொரு கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்கவும். ஏனென்றால் சந்திரனின், விசாரணையில் உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டை கட்டுப்படுத்துகிறது, இதனால் நீங்கள் அவர்களின் ஆலோசனை மற்றும் கலந்து உரையாடலுக்கு பிறகே முடிவு எடுக்க அறிவுறுத்தபடுகிறது. இந்த நேரத்தில் உங்கள் சகோதர சகோதரிகளுடன் நேரம் செலவிடவும் மற்றும் குளுமையான உணவு உண்ணவும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது சந்திரன் பீஜ் மந்திரத்தை உச்சரிக்கவும்.
மிதுனம்
மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு சந்திர கிரகணம் ஆறாவது வீட்டில் நுழையும். ஆறாவது வீடு வழக்கத்தை குறிக்கிறது, இதனால் சந்திர கிரகணம் சில நாட்கள் முன் அல்லது சந்திர கிரகணத்தின் சில நாட்களுக்கு பிறகு வரை உங்களுக்கு அன்றாடவாழ்க்கையை முழுமையாக முடிப்பதில் கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனுடவே, இந்த நேரத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருக்க கூடும், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்த படுகிறது. எந்த விதமான வாக்குவாதத்திலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். முடிந்தால் உங்கள் செலவுகளில் கொஞ்சம் கட்டுப்படுத்தவும், இல்லையெனில் நீங்கள் கடன் வாங்க கூடும், இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது ராதா கிருஷ்னனுக்கு பூஜை செய்வும்.
கடகம்
இந்த சந்திர கிரகத்தின் பொது, நீங்கள் எதிர்மறையான சிந்தனை மற்றும் கவலைகள் காரணத்தினால், நீங்கள் சுயமாகவே படைப்பாற்றல் குறைவாக உணருவீர்கள், இதனால் இந்த நேரத்தில் நீங்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தனிமையில் இருக்க வேண்டும் மற்றும் யாரிடமும் பேச விரும்ப மாட்டிர்கள், ஆனால் இவ்வாறு செய்வதால் மனச்சோர்வு மற்றும் எதிர்மறை அதிகரிப்பதை பார்க்கக்கூடும். ஏனேன்றால் கடக ராசி ஆழ்ந்த தொடர்புடைய ராசியாக நம்ப படுகிறது, இதனால் யோகா மற்றும் தியானம் செய்யவும், இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனுடவே நீங்கள் மிகவும் நம்பிக்கையானவருடன் உரையாடுவது உங்களுக்கு உதவியாக இருக்கும். தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளத்திலிருந்து விலகி இருக்கவும், உங்கள் நேரத்தை குழந்தைகளுடன் செலவிடவும் அல்லது படைப்பாற்றல் செயல்களில் ஈடுபடவும், இதனால் உங்களுக்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது மஹாகௌரி தேவியின் மந்திரம் உச்சரித்து பூஜை வழிபாடு செய்ய வேண்டும்.
சிம்மம்
சந்திர கிரகணம் சிம்ம ராசியில் நான்காவது வீட்டில் நுழைவார், இது குழந்தைபருவம் மற்றும் தன்னம்பிக்கை வீடாக குறிப்பிட படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை தொடர்பான உங்கள் கடந்த காலத்தில் எந்த மோசமான பகுதியும், இந்த நேரத்தில் உங்கள் முன் வருவதை குறிக்கிறது, இதனால் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் கடந்த காலகட்டத்தின் வலிமையின் அடையாளம் கனவும் சரிசெய்யவும் இந்த நேரம் மிகுந்த பொருத்தமானது என்று நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். இதனுடவே, உங்கள் குடும்பத்தில் யாரிடமாவது தகராறு ஏற்பட்டிருந்தால், அவற்றிலிருந்து தீர்வு காணவும் இந்த நேரம் மிகவும் நன்மையனதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டை சரிசெய்ய கூடும், இதனால் கொஞ்சம் செலவாக கூடும்.
பரிகாரம்: சந்திர கிரகத்தின் பொது “சௌந்தர்யா லஹிரி’ படிக்க அல்லது கேட்பது நன்மை பயக்கும்.
கன்னி
சந்திரன் கன்னி ராசியில் வருமான வீட்டில் குடிகொண்டிருப்பார், இதனால் சந்திர கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு நேரடியாக வருமானத்தில் விளைவை ஏற்படுத்தும். பணத்தின் ஓட்டத்தை சீராக வைத்திருக்க, இந்த ராசியின் ஜாதகக்காரர் அதிக வேலை செய்ய வேண்டும் அல்லது அதிக முயற்சி எடுக்க வேண்டும். இதனுடவே, சந்திரன் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நுழைவார், இந்த நேரத்தில் காலக்கெடு மற்றும் வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் நேரத்திற்கு ஏற்ப செயல்பட மாட்டிர்கள். இதனுடவே இந்த நேரம் உங்களுக்கு சகோதர சகோதரிகளுடன் அல்லது நண்பர்களுடன் எதாவது முந்தய காலகட்டத்தின் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தால் அது இந்த நேரத்தில் விலக மிகவும் நன்மையன நேரமாகும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது “ ஓம் நமோ பகவதே வாசுதேவயா” மந்திரத்தை பாராயணம் மற்றும் உச்சரிக்க வேண்டும்.
துலாம்
சந்திரன் உங்கள் தொழில், தந்தை மற்றும் பதவியின் பத்தாவது வீடாக கருதப்படுகிறது, இந்த சந்திர கிரகணத்தின் பொது, உங்கள் வாழ்க்கையில் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று குறிப்பிடுகிறது. இந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடும், ஏனென்றால் இந்த நேரத்தில் பணித்திறமை உங்கள் நம்பிக்கைக்கு மிகவும் குறைவாக இருக்ககூடும். இந்த நிலை உங்களுக்கு மற்றும் மூத்த அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த நேரத்தில் நீங்கள் முடிந்தவரை பணிவாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது, இல்லையெனில் இந்த நேரத்தில் உங்களுக்கு பெரிய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதன் விளைவு உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படக்கூடும். இருப்பினும் இந்த ராசி வியாபாரதுறையில் தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு எதிர்பாராத விதமாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடவே உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும், இதனால் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது “ ஸ்ரீ ருத்ரம்” ஸ்டோற்ற படிக்கவும் அல்லது கேட்கவும்.
விருச்சிகம்
இந்த சந்திர கிரகணத்தின் பொது விருச்சிக ராசியிலிருந்து முன்னேறுவார்கள். எனவே இந்த நேரத்தில் இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தின் பொது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்த படுகிறது. ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் சில நீரினால் பரவும் நோய்கள் அல்லது தொற்றுநோய்களுக்கு ஆளாக கூடும். இதனுடவே வண்டி ஓட்டும்போது சிறப்பு கவனம் செலுத்த அவசிமாகும், இல்லையெனில் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி இந்த நேரம் நீங்கள் ஒரு பாதிக்கபட்ட வளாகத்தில் பலியாக இருப்பதை உணரலாம், இதனால் நீங்கள் பல விசியங்களை பாதியில் கைவிடக்கூடும். இதனால் நீங்கள் நல்ல பலன் பெற விரும்பினால், உங்கள் வேலையின் முழு பொறுப்பும் எடுக்கவும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது சந்திர யந்திரம் தியானம் செய்யவும்.
தனுசு
இந்த நேரத்தின் பொது தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு பதவி உயர்வு ஏற்படக்கூடும். இதுமட்டுமின்றி வாழ்கை துணைவியர் அல்லது பிரியமானவர்களுடன் உறவு மிகவும் மகிழ்ச்சியானதாக மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்கும், இவற்றின் முழுமையான மகிழ்ச்சி பெறக்கூடும். உங்கள் தைரியம் மற்றும் இயல்பின் வலிமை அடிப்படையில், இந்த நேரத்தில் மிக பெரிய கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் தடைகள் இருக்கும், ஆனால் உங்கள் வலுவான விருப்பத்தினால் அவற்றை நீங்கள் வெல்ல முடியும். பொருளாதார ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் செலவுகள் எப்போதும் போலவே இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பாக உங்கள் கண்களை கவனித்து கொள்ளவும்.
பரிகாரம்: சந்திரன் கிரகத்தின் பொது, பகவான் சிவன் ஸ்துதில் “ருத்ரஷ்டகம்” ஸ்டோற்றம் படிக்கவும்.
மகரம்
இந்த நேரம் மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு பொருளாதார நிலை மற்றும் பதவி உயர்வு அதிகரிப்பதை பார்க்கக்கூடும். இந்த ராசியின் சில ஜாதகக்காரர், இந்த நேரத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும், இதனால் உங்கள் ஊதியம் உயர்வு ஏற்பட கூடும் மற்றும் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அதே இந்த ராசிக்காரர் சிலர் புதிய வணிகம் தொடங்க நினைத்திருந்தால், அவர்களுக்கு கிரகணத்திற்கு பிறகு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தின் பொது நீங்கள் பல வேலைகளில் ஈடுபடக்கூடும். இருப்பினும், உங்கள் வாழ்கை துணைவியார் அல்லது பிரியமானவருடன் உங்கள் உறவு கொஞ்சம் மன அழுத்தமாக இருக்கலாம், இதனால் முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவிட அறிவுறுத்த படுகிறது.
பரிகாரம்: கிரகணத்தின் பொது, ஸ்ரீ கிருஷ்ணா மந்திரம் அல்லது கதை கேட்கவும் அல்லது படிக்கவும்.
கும்பம்
சந்திர கிரகணத்தின் பொது, உங்கள் தொழிலின் பத்தாவது வீட்டின் வழியாக செல்வார். இந்த நேரத்தில் உங்கள் வேலை தொடர்பாக சில சிக்கல்களை சந்திக்க கூடும் என்று குறிப்பிடுகிறது. ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் எதிரிகளும் மற்றும் உயர் அதிகாரிகளும் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய முயற்சி செய்வார்கள். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணித்துறையிலிருந்து வெளியே வர இயலாது, இதனால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதை பாதிக்கும் மற்றும் புதிய வாய்ப்புகளை தேடக்கூடும். இதனுடவே இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருக்க கூடும், இதனால் நீங்கள் நோயால் பாதிக்கபட அதிக வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கவும் மற்றும் உங்கள் பயத்திலிருந்து வெளியேறவும். இதனுடவே, உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவு உண்ணவும் மற்றும் போதுமான தண்ணீர் குடிக்கவும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது சந்திரன் மந்திரம் “ஓம் சந்திராய நமஹ” உச்சரிக்கவும்.
மீனம்
மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தினால் சில நேர்மறையான பலன் கிடைக்க முழு வாய்ப்புள்ளது, ஏனென்றால் இங்கு உங்களின் அதிர்ஷ்டம் ஒன்பதாவது வீட்டின் வழியாக செலவார். அதிர்ஷ்டம் மற்றும் பாக்கியத்துடன், நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் நீண்ட நேரம் வேலைகளும் மிகவும் எளிதாக செய்து முடிப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதனால் நீங்கள் கிரகணத்திற்கு பிறகு நீங்கள் எந்தவொரு ஆன்மிக குருவை சந்திக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் சிந்தனைகள் மிகவும் பாராட்டக்கூடும், இதனால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியாக இருக்கும். இதனால் இந்த நேரம் குழந்தைகளுடன் கொஞ்சம் நேரம் செலவிட அறிவுறுத்த படுகிறது.
பரிகாரம்: கிரகணத்தின் பொது தேவி துர்கா மந்திரத்தை படிக்க அல்லது கேட்கவும்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
- Horoscope 2025
- Rashifal 2025
- Calendar 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025